Sunday, 1 September 2013

~ HOPE IN ALLAH ~ DON'T LOSE YOUR HOPE



LA HAWLA LA QUWAT ILLA BILLAH
‘O ALLAH no good deeds will be brought but by You, and no harm will be prevented but by You and no power or strength but by You.’ [Abu Dawud]

ALLAH says:
Then did they feel secure from the plan of Allah ? But no one feels secure from the plan of Allah except the losing people.

அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களாநஷ்ட வாளிகளான மக்களைதவிரவேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்கமாட்டார்கள். [7: 99]

And decree for us in this world [that which is] good and [also] in the Hereafter; indeed, we have turned back to You." [ Allah ] said, "My punishment - I afflict with it whom I will, but My mercy encompasses all things." So I will decree it [especially] for those who fear Me and give zakah and those who believe in Our verses -” 
இன்னும் இவ்வுலகத்திலும்மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள்உன்னையே முன்னோக்குகிறோம் (என்றும் பிரார்த்தித்தார்). அதற்கு இறைவன், "என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து,பரந்து) சூழ்ந்து நிற்கிறது எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன்என்று கூறினான்.
[7 :156]

And [mention] when your Lord declared that He would surely [continue to] send upon them until the Day of Resurrection those who would afflict them with the worst torment. Indeed, your Lord is swift in penalty; but indeed, He is Forgiving and Merciful.” 
(நபியே!) அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்க கூடியவர்களையேஅவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துமாறு கியாம நாள் வரை நாம் செய்வோமென்று உங்கள் இறைவன் அறிவித்ததை (அவர்களுக்கு நினைவூட்டுவீராக) -நிச்சயமாக உம் இறைவன் தண்டனையளிப்பதில் தீவிரமானவன் - ஆனால் நிச்சயமாக அவன்மிகவும் மன்னிப்பவனாகவும்,கிருபையாளனாகவும் இருக்கின்றான். [7: 167]

[By] that We repaid them because they disbelieved. And do We [thus] repay except the ungrateful?
அவர்கள் நிராகரித்ததன் காரணமாக அவர்களுக்கு இக்கூலியைநாம் கொடுத்தோம். (நன்றி மறந்து) நிராகரித்தோருக்கன்றி வேறெவருக்கும் நாம் (இத்தகைய) கூலியைக் கொடுப்போமா[34: 17]

Say, "O My servants who have transgressed against themselves [by sinning], do not despair of the mercy of Allah . Indeed, Allah forgives all sins. Indeed, it is He who is the Forgiving, the Merciful."
என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும்அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்மிக்கக்கருணையுடையவன் (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. [39: 53]

No comments:

Post a Comment