பிறந்த ஆண்டு 581
மறைந்த ஆண்டு ஹிஜ்ரி 23
இஸ்லாத்தில் இணைந்தது நுபுவ்வத் கிடைத்த 6-ம் ஆண்டு
தந்தை பெயர் - கத்தாபு
உடல்வாகு - சிகப்பு கலந்த வெண்மை நிறைந்த சற்று உயரமான உடல்
இவர்களின் கருத்துக்கு தோதுவாக இறங்கிய வசனங்கள் இருபதுக்கும் அதிகமான வசனங்கள்
நாயகம் (ஸல்) அவர்களோடு உறவு - மாமனார்
வகித்த பொறுப்பு இஸ்லாத்தின் 2-வது கலீஃபா
ஆட்சி செய்த காலம் 10 ஆண்டுகள்
அறிவித்துள்ள ஹதீஸ்கள் 539 ஹதீஸ்கள்
No comments:
Post a Comment