"Rabbana la tuzighqulubana ba'da idh hadaitana wa hab lana min ladun-ka rahmah, innaka antal Wahhab."
Our Lord! do not make our hearts deviate after Thou hast guided us aright and grant us from Thy mercy; surely Thou art te most liberal Giver." (3:8)
எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்! (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)
No comments:
Post a Comment