Friday 4 October 2013

முஹம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) வினாடி - வினா

21.   முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கலந்து கொல்லாத போருக்கு என்ன சொல்லப்படும்?
ஸரிய்யா என்று சொல்லப்படும்

22.  
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்த ஆண்டு எது?
கி.பி 571 ஆகும்.

23.  
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் பெயர் என்ன?
தந்தை பெயர் அப்துல்லாஹ்   (ரலி) அவர்கள்
தாயார் பெயர் ஆமினா உம்மா (ரலி) அவர்கள்

24.  
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாட்டானார் பெயர் என்ன?
அப்துல் முத்தலிபு ஆகும்.

25.  
முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு பாலூட்டிய தாயார் யார்?
ஹ்ழரத் ஹலீமத்துஸ்ஸஃதிய்யா (ரலி) அவர்கள்

26.   முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தை எப்போது இறந்தார்கள்?
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாயின் கர்ப்பத்தில் இருந்த போது தந்தை இறந்தார்கள்.

27.  
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தாயார் இறந்தபோது முஹம்மது நபி (ஸல); அவர்களுக்கு வயது என்ன?  6 வயது ஆகும்.

28.   முஹம்மது நபி (ஸல்) அவர்களின்; தாயார் இறந்த பிறகு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யாருடைய பொறுப்பில் வளர்ந்தார்கள்?
பாட்டனார் அப்துல் முத்தலிபின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.

29.  
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் இறந்தபோது முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வயது என்ன?
9
வயது ஆகும்.

30.  
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் இறந்த பிறகு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யாருடைய பொறுப்பில் வளர்ந்தார்கள்?
சிறிய தந்தை அபூதாலிபின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.

No comments:

Post a Comment